உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தேசிய சமாதான பேரவையினால் நடைபெற்ற நடமாடும் சேவை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கினிகத்தேன அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இன்று 26 ஆம் திகதி காலை 9 மணிக்கு அம்பகமு பிரதேச செயலாளர் தலைமையில் நுவரெலியா மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனி அவர்களின் வழிகாட்டலில் அம்பகமு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, திருமண பதிவுச் சான்றிதழ், காணி உரிமைப்பத்திரம், மரண சான்றிதழ் போன்றவற்றுக்கான நடமாடும் சேவை ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

4 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

64 0 0