உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் அதிகரித்துள்ளது.
மேலும் மர்பன் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாக காணப்படுகிறது. முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் மர்பன் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.