உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேஷில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து – 23 பேர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
62 பார்வைகள்

பங்களாதேஷில் பேருந்தொன்றில் ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷின் பத்மா ஆற்றைக் கடப்பதற்கு படகு போக்குவரத்துதான் பிரதானமாகும். பேருந்துகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் கூட படகுகளின் மூலமாக ஆற்றைக் கடந்து சென்று மீண்டும் வீதிப் பயணத்தை தொடர்கின்றன.

இந்நிலையில் நேற்று (25) மாலை 40 பயணிகளுடன் வந்த பேருந்தொன்று படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்துள்ளது.அவர்களுள் 23 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர்.

சில பயணிகள் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.குறித்த பேருந்தை மிதவைப் பாலத்தின் வழியாக படகில் ஏற்ற முயன்றபோது மற்றொரு சிறிய ரக படகு மிதவைப் பாலத்தில் மோதியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0