உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடி, அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் இலங்கை வலுவாகக் கண்டிப்பதாகவும், இலங்கையின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை ஐக்கிய அரபு இராச்சியத்துடன் உறுதியாக நிற்பதுடன், தேவையான எந்தவிதமான உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0