இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்தோம் – அமெரிக்கா அறிவிப்பு.!
இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.