சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான்.!
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

