உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திரிஷ்யம் 3 வெளியீடு எப்போது : இயக்குனர் தகவல்.!

சினிமா 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷ்யம். இதே படத்தை தமிழில் கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதன் பிறகு மீண்டும் மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படத்தை 2021 ஆம் ஆண்டு இயக்கிய ஜீத்து ஜோசப், தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த மூன்று பாகங்களிலுமே மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருக்கிறார். இந்நிலையில்இப்படத்தின் ரிலீஸ் குறித்து ஜீத்து ஜோசப் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், திரிஷ்யம் ஒரு படமாக பலரை பாதித்துள்ளது.

அதன் தாக்கத்தை இன்னும் தாங்கி வருகிறார்கள். இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நீங்கள் பார்க்கலாம் என்றார். அதோடு, இந்த மூன்றாம் பாகத்தை அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்க வருமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் ஜீத்து ஜோசப்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0