உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

சினிமா 1 நாள் முன்
74 பார்வைகள்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தத் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து வெளியில் சுற்றுவது போன்ற நிழற்படங்கள் வெளியாகின.

இந்தநிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், சமூக வலைதளங்களில் இது தொடர்பான செய்திகள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த திருமணம் குறித்து இருதரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

64 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

68 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

78 0 0
சினிமா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, மற்றும் உபேந்திரா இணைந்து நடிக்கும் புதிய படம்!

பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய திரைப்படத்தில் நடிகர்…

143 0 0