உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வி – ஹர்ஷா போக்லே வெளியிட்ட எச்சரிக்கை!

விளையாட்டுச் செய்திகள் 9 நிமிடங்கள் முன்
29 பார்வைகள்

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி தோல்வியடைந்தமை குறித்து இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்துத் தெரிவித்துள்ளார்.

தோல்விகள் சில நேரங்களில் நன்மையளிப்பதுடன், அணிகள் மீண்டும் தமது செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கும் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வலுவான பந்துவீச்சாளர்களைக் கொண்டே சிறந்த கிரிக்கெட் அணிகளை உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்திய உள்நாட்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமற்ற வகையில் அமைக்கப்படும் ஆடுகளங்கள் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்து சேதப்படுத்திய சர்ச்சையில் முக்கிய நபராக இருந்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர்,…

32 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய அணியை மீண்டும் விமர்சித்த கவாஜா!

கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவை முன்னாள் தொடக்க…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை ஏ அணி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

யுவராஜ் சிங்குடனான உரையாடலே தனது இரட்டைச் சதத்தின் இரகசியம்

தனது கிரிக்கெட் முன்மாதிரியான முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் மேற்கொண்ட 30 நிமிட தொலைபேசி உரையாடலே சாதனை இரட்டைச் சதம் அடிக்க முக்கியக் காரணமாக அமைந்ததாக…

41 0 0