உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் எண்ணம் இல்லை – மொஹமட் அமீர் அதிரடி

135 பார்வைகள்

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், எதிர்வரும் ஐபிஎல் (IPL) ஏலத்தில் பதிவு செய்யும் எந்தவொரு எண்ணமும் தனக்கில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளத்திற்கு அவர் வழங்கிய செய்தியில், இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்லில் அனுமதி இல்லாத நிலையில், சமீபத்தில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற அமீர், இங்கிலாந்து நாட்டவராக ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதேபோன்றுதான் கடந்த காலத்தில் அசார் மஹ்மூந்தும் பிரித்தானிய கடவுச்சீட்டு மூலம் ஐபிஎல்லில் விளையாடியிருந்தார்.

சமீபத்தில் அவர் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் வரைவுக்காக பிரித்தானிய நாட்டவராகப் பதிவு செய்திருந்தார்.

எனினும், தற்போதைய நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் திட்டம் இல்லை என அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஓய்வு!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில்…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

எனது வாழ்க்கையிலேயே மிகவும் அதிக செலவை ஏற்படுத்திய நட்பு விராட் கோலியுடனானது!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக இருந்தபோது விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும், இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்தும் தென்…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்லும் முகமது ஷமி!

ஐ.பி.எல். 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.…

88 0 0
விளையாட்டுச் செய்திகள்

சாஃப் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்று வரும் சாஃப் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.  நேற்று (14) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்…

79 0 0