உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதையல் தோண்டிய மூவர் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
90 பார்வைகள்

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீல்ல பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிபிலை, தெல்கொட மற்றும் ஊராபொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 39 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.

கெப்பட்டிபொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சம்பவம் குறித்து கெப்பட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

65 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

68 0 0
இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

காலி, இக்கடுவைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை புகுந்த இனந்தெரியாத நபர்கள், இளைஞன் ஒருவரை வாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இக்கடுவைப்…

90 0 0