உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்!

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், “தனக்கு ஒரு குறை என்னவென்றால், நீண்ட காலமாக கூண்டுக்குள் இருக்கிறேன். ஒரு தடவை கூரை மேலே ஏறிவிட்டேன் என்றால் என்னுடைய குரலை நிராகரிக்க முடியாது..” எனவும் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய சீமான், சட்டமன்ற தேர்தல் முடிவால் ரஜினி வருத்தப்பட்டதாகவும், நீங்களாவது ஜெயித்து இருக்கலாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு சென்றிருந்த போது சீமானும் ரஜினிகாந்தும் பேசிக்கொண்டிருந்த போது இதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் சீமான் கூறியதாவது, “தான் சட்டமன்றத்தில் உள்ளே இருந்து பேசும்போது தான் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றதா என மக்களுக்கு தெரியும்” என தெரிவித்தார்.

வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல் போட்டி போடுவோம். இந்த முறையும் 5 தொகுதிகளிலும் போட்டி போடுவோம் எனவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!

இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு…

74 0 0
இந்திய செய்திகள்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைநகர்…

92 0 0
இந்திய செய்திகள்

ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்! ஐவர் ப@லி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச…

96 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று 29) சென்னை தலைமை செயலகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக்…

82 0 0