உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொட்டகலை கொமர்ஷியல் வாவி பிரதேசத்தில் The Cafe Chai House நிறுவனம் திறந்து வைப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

கொட்டகலை கொமர்ஷல் வாவி பிரதேசத்தில் இன்றைய தினம் (27) The Cafe Chai House நிறுவனத்தை கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் விமரிசையாக ஆரம்பித்துவைத்தர்.

இந்நிகழ்ச்சியி பிரதேச சபையின் செயலாளர்சிவராம் S.ராஜவீரன்,நிறுவனத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வியாபார நிறுவனம் ஹட்டன் – நுவரெலியா பிரதான சாலையில், உள்ளூர்,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமையப்பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

”புதிய சட்டங்கள் இல்லாவிட்டால் PTA மட்டுமே எஞ்சும்”

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற…

70 0 0
இலங்கை செய்திகள்

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும்…

76 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பெருமளவான போ@தை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

யாழில் இன்றையதினம் (27) பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்டம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் –…

71 0 0
இலங்கை செய்திகள்

19 ஆவது உலக தொழிற்சங்க சம்மேளனம் இலங்கையில்!

19ஆவது உலக தொழிற்சங்க சம்மேளன மாநாட்டை 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

66 0 0