உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச சதுரங்க போட்டிக்கு தெரிவாகிய யாழ். மாணவன்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
68 பார்வைகள்

இலங்கைப் பாடசாலை சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்க சுற்றுப்போட்டி அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் 23,24,25ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இதில் 6 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சிறீஷனாத் தீக்‌ஷிகன் 7 சுற்றுக்களில் 5இல் அபாரமாக ஆடி (Merit) வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்க போட்டிகளில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுப்போட்டியில் பங்கெடுப்பதற்கான தகுதியை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் இதற்கு முன்னரும் பல சதுரங்க போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கெடுத்து சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

69 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான…

79 0 0
இலங்கை செய்திகள்

திடீரென உ**யிரிழந்த பல்கலைக்கழக மாணவி.!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ககுலி…

71 0 0