உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
92 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் தீகவாபி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தாலும் தாக்குதல்களாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் நிலவிவரும் காட்டு யானைகளின் தீவிரத் தாக்குதல்களால், தென்னை, வாழை உள்ளிட்ட பல இலட்சக்கணக்கான பெறுமதியான பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களானது ஒரு தீர்க்க முடியாத தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், “இது யானைகளின் தவறா அல்லது நம்முடைய (மனிதர்களின்) தவறா?” என்பதாகும். பெரும்பான்மையான மக்கள் இதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது.!

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை…

105 0 0
அம்பாறை செய்திகள்

தங்கச் சங்கிலிகள் திருட்டு; முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது.!

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை…

94 0 0
அம்பாறை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

122 0 0
அம்பாறை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

107 0 0