உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

The Breaking Bad நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்!

சினிமா 4 நாட்கள் முன்
65 பார்வைகள்

அமெரிக்காவில் பிரபலமான Breaking Bad தொடரில் வால்டர் வைட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte), தனது 34ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் பிரவுன்ஸ்வில்லில் அவர் காலமானதாக அவரது நெருங்கிய பிரதிநிதிகளின் உறுதிப்படுத்தல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவத்தில் குற்றச்செயல் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

69 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

81 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

78 0 0