உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது – கத்ரீனா கைப் தெரிவிப்பு

சினிமா 5 நாட்கள் முன்
80 பார்வைகள்

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என பொலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்துகொண்ட கத்ரீனா கைப்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகு அவரது உடல் எடை அதிகரித்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் உருவகேலி (body shaming) விமர்சனங்களை பரப்பினர். இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை கத்ரீனா கைப், சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், அனைத்தையும் நாம் பின்பற்ற முயன்றால் எந்த ஒரு விடயத்திலும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது எனவும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது பயந்தால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாமே நமக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருக்க வேண்டும், விமர்சனங்களையும், கிண்டல்களையும் இலகுவாக எடுத்துக்கொண்டு நம்மை நாமே அழுத்தத்திற்குள் ஆளாகாமல் இருப்பது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

69 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

81 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

78 0 0