உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 10.10.2026

ராசி பலன்கள் 19 மணி நேரம் முன்
70 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் திறமை வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களின் போது கவனமாக இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கையில் பணம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் வரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் பதட்டம் கொஞ்சம் இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்படுங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. யாரிடமும் முன்கோபம் வேண்டாம். குடும்ப விஷயங்களை புது மனிதர்களிடம் சொல்ல வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிரமங்கள் வரும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நாள் இன்று. இருந்தாலும் உங்களுடைய கடமையிலிருந்து நீங்கள் தவற மாட்டீர்கள். எப்படியாவது வேலைகளை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பாடு இருக்காது. சரியான நேரத்திற்கு தூக்கம் இருக்காது. உடல் சோர்வு காரணமாக வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. சின்ன பின்னடைவு வரக்கூடிய நாள் தான் இன்று. இருந்தாலும் வருத்தம் வேண்டாம். எல்லாம் இந்த நாள் இறுதியில் சரியாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவாக நிறைய நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும். வீட்டில் இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். பெண்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதையும் அதிகமாக எதிர்பார்க்காதீங்க. உங்களுடைய கடமைகளை மட்டும் செய்தால் போதும். கோபம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நபரின் பேச்சைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கவனக்குறைவு கூடாது. சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வரலாம். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை நேரத்தை வீணடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. அனாவசியமாக கைபேசி பயன்படுத்தாதீர்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பெரிய பெரிய கோபக்காரர்கள் கூட இன்று சாந்தமான மனநிலைக்கு வந்து விடுவீர்கள். எதிரிகளுக்கு மன்னிப்பு கொடுப்பீர்கள். வராத கடன் வசூல் ஆகும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இறைவழிபாடு மனதுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். இறை வழிபாடு செய்வது மன அமைதியை தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்ல வழி பிறக்கும். வருமானம் பெருகும். பெண் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடையும். வேண்டாத பிரச்சினைகள் தானாக உங்களை விட்டு விலகும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நிறைய நல்ல அனுபவங்களை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வேலைப்பளு சில பேருக்கு அதிகம் இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். முன்னோர்கள் வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். என்னால் முடியாது,…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பல நாள் கவலைகள் துன்பங்கள் உங்களை விட்டு பிரிந்து போகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக தான் இருக்கும். கவலையால் வேலையில் பின்னடைவு வரலாம். கவலையை தூரமாக தள்ளி வையுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம்…

78 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

92 0 0