உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்

89 பார்வைகள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள இந்த போட்டி, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 30 டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணி 18 போட்டிகளிலும், இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

சர்வதேச டி20 தரவரிசையில் இலங்கை அணி 221 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 240 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

87 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சீனத் தலைநகர் பீஜிங்கில் சீன பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva)…

58 0 0
விளையாட்டுச் செய்திகள்

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் தலைமைப்…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவது யார்?

2036ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் போட்டியில் இந்தியா மற்றும் கட்டார் உள்ளிட்ட 7 நாடுகள் களமிறங்கியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக…

92 0 0