உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார பங்கேற்கமாட்டார்.

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
163 பார்வைகள்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டெம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என்று கூறினார்.

இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 26 ஆம் திகதி தாம் நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க கோரும் சத்தியாகிரகம் இன்றும் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி  பிக்குமார்களால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று (25) 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 16…

60 0 0
இலங்கை செய்திகள்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

77 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை நடத்த வேண்டும் – கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை பிரதான வீதியில் யானைகள் அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ (Akram Farm House) முன்பாக உள்ள லங்கா சத்தோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை…

75 0 0