உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

இலங்கை செய்திகள் 13 நிமிடங்கள் முன்
49 பார்வைகள்

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்கேற்ற அவர், கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் விளையாடி இந்தச் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இவரது வெற்றியானது அக்கரைப்பற்று மண்ணுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், அவர் பயிலும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதேவேளை, I.F. Angelo-வின் இந்தச் சாதனைக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவரை ஊக்குவித்த அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மல்யுத்தக் களத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி அக்கரைப்பற்று மண்ணின் பெயரை உயர்த்திய I.F. Angelo-வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

அவர் எதிர்காலத்திலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கும் அக்கரைப்பற்று மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

58 0 0