உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐந்து நாட்கள் கடந்தும் தொடரும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
144 பார்வைகள்

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்து அகதிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் தம்மை எந்த அதிகாரிகளும் இதுவரை வந்து பார்க்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வழக்குநள் முடிவடைந்தும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், வழக்குகள் கிடப்பில் போடப்படும் பல மாதங்களாக சிறையில் அடைபட்டுள்ளோம்.

பலமுறைகள் விண்ணப்பம் அளித்தலும் மனிதாபிமானமற்று அலட்சியமாக செய்யப்படுவதினால் மிகுந்த வேதனைக்குள்ளான நாங்கள் வேறு வழியின்றி உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தோம்.

ஐந்து நாட்கள் கடந்தும் உரிய அதிகாரிகள் எவரும் வருகை தராதது கவலை அளிக்கிறது. தயவுசெய்து உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து துன்புத்தில் இருந்து எங்களை விடுவிக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

158 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

146 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

166 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

156 0 0