உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
10 சனி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
158 பார்வைகள்

நாட்டில் நிலவிவரும் தென்மேற்குக் பருவப் பெயர்ச்சி காலநிலையினால் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ‘ஆம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (13) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட நிலையில் நாளை (14) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த அபாய நிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்தடுத்து வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வானிலை ஆலோசனைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை…

91 0 0
இலங்கை செய்திகள்

உலக முட்டை தினம் :நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட சமூக நலன்புரி நிகழ்வு வெள்ளிக்கிழமை (09)…

54 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான…

16 0 0
இலங்கை செய்திகள்

மருதமுனை கடற்கரையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த…

76 0 0