உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைப்பொருளுடன் ஓய்வுபெற்ற அதிபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
89 பார்வைகள்

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார். இவர் நீண்டகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

7 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டம் : லிட்ரோ அறிவிப்பு!

எரிவாயு விநியோகத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 7 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் மின்சார வாகன மின்கலங்களை முகாமைத்துவம் செய்ய தேசிய திட்டம் இல்லை!

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் மின்சார வாகன மின்கலங்களைச் சேகரித்தல், சேமித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல் ஆகியவற்றுக்கான முறையான தேசிய முகாமைத்துவக் கட்டமைப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை…

79 0 0
இலங்கை செய்திகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம்…

73 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம் – வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற கஜேந்திரன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.…

11 0 0