உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகள்; பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம்பகுதியில் கால் நடைகளுக்கான தற்காலிக மேச்சல் நிலமாக அடையாள படுத்தப்பட்ட நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகளை அடத்துப் பயிர் செய்கை மேற்கொள்பவர்களாலும் சம்ளேனப் பிரதிநிதிகளாலும் பிடிக்கப்படட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன.


கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக பயிர் செய்கைகளுக்கு மேலதிகமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பெரியகுளத்தின் நீரேந்து பிரதேசத்தில் இராமநாதபுரம் மத்தி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளும் சம்மேளனப் பிரதிநிதிகளும் இணைந்து சிறுபோக பயிர்ச் செய்கை கூட்டத் தீர்மாணங்களுக்கு மாறாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம்பகுதியில் கால் நடைகளுக்கான தற்காலிக மேச்சல் நிலமாக அடையாள படுத்தப்பட்ட நீரேந்து பிரதேசத்தில் அடத்துப் பயிர் செய்கை மேற்கொண்டுள்ளதுடன், எஞ்சிய நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகளை; பிடிக்கப்படட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் குறித்த நபர்களால் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கமநல அபிவிருத்தி திணைகளத்தின் அறிவுறுத்தல் பயிர்செய்கை தீர்மானம் என்பவற்றை கவனத்தில் கொண்டு காணி ஆவணங்கள் என்பன தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அடத்துச் செய்கையாளர்கள் எச்சரிக்கப் பட்டு விடுவிக்கப் பட்டமை குறிபிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

0 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0