மீண்டும் கொரோனா தாக்கம்.!
ஒமிக்ரோன் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது..
சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ள இந்த வைரஸ், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறித் தாக்கும் தன்மை கொண்டது..இருப்பினும், இது முந்தைய பாதிப்புகளை விடக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.