உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்கு நெருக்கடி; யூரியா உரத்தின் விலை அதிகரிப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் யூரியா உரத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.அதன்படி ஒரு மெட்ரிக் டன் யூரியா உரத்தின் விலை 600 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நியூ ஆர்லியன்ஸ் சந்தையில் துகளாக்கப்பட்ட யூரியா உரத்தின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதவாறு அதன் உச்ச மட்டத்தை எட்டியுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் ஆரம்பமான போது உரத்தின் விலை இவ்வாறே அதிகரித்திருந்தது.

அதன் பின்னர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விலைகள் ஓரளவுக்குக் குறைந்து ஸ்திரமான நிலையில் காணப்பட்டன. இருப்பினும், தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக மீண்டும் விலையேற்றம் ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0