உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மின்னியல் நாணய நன்கொடைக்கு தடை: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு மின்னியல் நாணயம் (கிரிப்டோகரன்சி) மூலம் நன்கொடைகள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரியான பிலிப் ரைக்ரோஃப்ட் வழங்கிய 17 பரிந்துரைகளில் ஒன்றாக, வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு ஆண்டுக்கு 100,000 பவுண்ட்ஸ் உச்சவரம்பு நிர்ணயிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, வெளிநாட்டு நிதியுதவியுடன் இடம்பெறும் இணையவழி அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பிற பரிந்துரைகள் தொடர்பாகஇங்கிலாந்து அரசு தொடர்ந்து பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.


பிரிட்டிஷ் அரசியலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டே வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த விரிவான ஆய்வு தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0