உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நுவரெலியாவில் பிரஜா சக்தி தேசிய இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பிரஜா சக்தி தேசிய இயக்கம் தொடர்பான நுவரெலியா மாவட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (03) காலை நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில், பிரஜா சக்தி தேசிய இயக்கத்தின் நோக்கங்கள், எதிர்கால செயற்பாடுகள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அடையாளம் காணுதல், திட்ட அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.


நிகழ்வில் கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் விஜேரத்ன மற்றும் அனுஷ்க திலகரத்ன, கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் கபில குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மேலும், அமைச்சின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் தேசிய சமூக வலுவூட்டல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் குழுவும் இதில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0