உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அற்புத லீலைகளை அனுபவித்த, ஐந்து குடும்பங்களின் கதைகளைக் கொண்ட தமிழ் திரைப்படம். “அனந்தா”

தைப்பொங்கல் தினத்தன்று ஐந்து இந்திய மொழிகளில், தென் இந்திய நடிகர்கள் வை. ஜி.மகேந்திரன் நிழல்கள் ரவி, சுஹாஷினி, ஜகபதிபாபு, அபிராமி, தலைவாசல் விஜய் பங்கு பற்றிய இத் திரைப்படம், பிரபல டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இந்திய திரையரங்குகளில் வெளியானது.இப் படத்தை, அதன் தயாரிப்பாளர் , சாயி பக்தர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி விஷேமாக, கொழும்பு சாயி நிலையத்தினூடாக, இலங்கை சாயி பக்தர்களுக்கு காட்சி படுத்த அற்பணித்துள்ளார்.

கொழும்பு, புது செட்டி தெருவிலுள்ள சாயி நிலையத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு டிஜிட்டல் திரையில் அனைவருக்கும் இலவசமாக காண்பிக்கப்படவுள்ளது.சாயி பக்தர், பிரபல தொழிலதிபர் திரு. எஸ். ரவீந்திரனின் அனுசரணையுடன் எற்பாடாகியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0