• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, July 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.01.2026

Mathavi by Mathavi
January 15, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 15.01.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைய சந்தோஷம் இருக்கும் நாளாக அமையும். இந்த பொங்கல் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வீர்கள். விருந்தாளிகளின் வருகையால் உற்சாகம் சந்தோஷம் வீட்டில் நிறைவாக இருக்கும். ஆனால் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் சுப செலவுகளாக வாய்ப்பு உள்ளது பார்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புது மனிதர்களை சந்திப்பீர்கள். புது நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தோஷமாக இந்த பண்டிகையை ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பண்டிகை சந்தோஷமாக இருக்கும். நேரம் போனதே தெரியாது. இந்த நாள் இறுதியில் கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் அதிக நேரம் வெளியில் சுற்ற வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இன்பம் பல மடங்காக பெருகும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் சமையலில் ருசி கூடும். உற்சாகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். கௌரவம் உயரும். நான்கு பேர் மத்தியில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த பொங்கல் பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் மன பாரம் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குழப்ப நிலையில் இருந்து விடுபட்டு, உங்களுடைய குடும்பம், உங்களுடைய பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். பலவிதமான கவலைகள் உங்களை விட்டு பறந்து போக போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிம்மதியாக இந்த பண்டிகையை கொண்டாடுவீர்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிரமங்கள் விலகும். நீண்ட நாள் பிரிந்த சொந்தபந்தங்களை சந்தித்து நிறைய நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உறுதியோடு செயல்படுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். எல்லோரும் ஒன்று சேர்ந்து பொங்கல் கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பகை விலகும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் எல்லாம் உங்க வீட்டுக்கு வருவார்கள். உங்களுக்கு காசு கொடுப்பாங்க. ஆசிர்வாதத்தை கொடுப்பார்கள். ஆனந்தத்தில் மனம் அப்படியே துள்ளி குதிக்க போகிறது. என்ஜாய் பண்ணுங்க. இயலாதவர்களுக்கு உதவியும் செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு தான். செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு சீரும் சிறப்புமான மரியாதை கிடைக்கும். உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்வீர்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுபசெலவு ஏற்படும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பண்டிகை காரணமாகத்தான். வெளியிடங்களில் சுற்றி குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்து கொஞ்சம் சோர்ந்து போக வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுங்கள். மற்றபடி இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் உங்களுக்கு இன்பத்தை கொடுக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.07.2026

by Mathavi
July 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகத்தோடு இந்த நாளை...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.07.2026

by Mathavi
July 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். தேவையில்லாத சிந்தனையின் மூலம் உங்களுடைய வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.07.2026

by Mathavi
July 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனநிறைவு பெறுவீர்கள். வீட்டில்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.07.2026

by Mathavi
July 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால்...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.07.2026

by Mathavi
July 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி கொடுத்து...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.07.2026

by Mathavi
July 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

by Mathavi
July 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய...

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

by Mathavi
June 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி