உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொங்கலுக்கு வரும் ‘திரவுபதி 2’.!

சினிமா 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

மோகன். ஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திரவுபதி’. இதில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் அடுத்த பாகமாக ‘திரவுபதி 2’ படத்தை மோகன் ஜி இப்போது இயக்கியுள்ளார்.

இதில் ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது.இந்தப் படம் ஜன.23-ம் திகதி வெளியாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் பொங்கலன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில், “திரவுபதி 2 திரைப்படம் நமது மண்ணின் வரலாறு. அதை இந்தத் தலைமுறை அறியும் வகையில் திரையில் பதிவு செய்துள்ளோம்.

இந்தப் பொங்கல் நாளில் மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவும் வீர சிம்ம காட வராயரும் வெள்ளித்திரையில் ஒன்றாக வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0