உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தடை நீங்கியது! ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று வழங்க நீதிமன்றம் ஆணை.!

சினிமா 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் திரைப்படம்.எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், மமிதா பைஜு, பாபி தியோல் என பலர் நடிக்க தயாராகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டது.

இன்று படம் வெளியாகி இருக்க வேண்டும் ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் அதில் பிரச்சனை ஏற்பட ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்திருந்தனர். அதில் இருந்தே பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போட்டு வந்தனர்.எல்லாம் தயாராகிவிட்டது, ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பெற மட்டுமே பிரச்சனையாக இருந்தது.

ஆனால் அந்த பிரச்சனையும் இப்போது முடிந்துவிட்டதாக தெரிகிறது. இன்று 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஜனநாயகன் விசாரணைக்கு வர, விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேபோல் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0