Tag: செய்திகள்

பயிற்சிக் கருத்தரங்குகளை தவிர்த்து, செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுங்கள் – வடக்கு மாகாண  ஆளுநர் தெரிவிப்பு!

எதிர்வரும் காலங்களில் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு ...

பெப். 4 பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு.!

பெப்ரவரி 4ம் நாள்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு  எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று ...

மௌலவிமார்களுக்கான செயலமர்வு.!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று (01) இடம்பெற்றது. தம்பலகாமம் ...

டெங்குப் பெருக்கம் – காரணமானோருக்கு எதிராக வழக்கு.!!

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பேரிற்கு டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் சண்டிலிப்பாய் MOH ...

மாந்தை மேற்கில் முதியோருக்கான மருத்துவ முகாம்..!

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ...

எரிபொருள் விலையில் மாற்றம்; போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வு.!

எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் ...

மக்களின் முதன்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் – அமைச்சர் டக்ளஸ்  அறிவுறுத்து!

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட ...

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – நுவரெலியாவில் சிவில் உடையில்  பணியாற்றும் ஊழியர்கள்..!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.  இதற்கு ஆதரவாக நுவரெலியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ...

ஊடகவியலாளர்களுக்கு யாழில் செயலமர்வு…!!

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில்  ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும், வடமாகாண  பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம்  இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. ...

Page 56 of 60 1 55 56 57 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?