
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும், வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு ஊடக சுதந்திர தொடர்பிலும், ஊடகவியலாளர்களின் சமூக நோக்கம் தொடர்பிலான விளங்கங்களையும், அரசாங்கத்தின் வேலைத்திட்ட செய்தியினை பிரசுசித்தல் பற்றியும், அறநெறி சார்ந்த அறிக்கையிடல் குறித்தும் விளக்கமளித்தார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.விஜய நாயக்க, சிறுவர் பிரிவின் – சஞ்சீவவசத்துன குமாரி, ஊடக ஆய்வாளர் சதுரங்க கப்புக்கந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் உள்ளிட்ட 40 வடமாகாண ஊடகவியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Related Posts
சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!
'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!
யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...
தாளையடி கடற்கரைக்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டு...
பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புவதில் ஆளுந்தரப்பு எம்.பியின் அதிகாரத் தலையீடு.!
வடக்கில் கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில்...
யாழ். கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ‘கார்த்திகை வாசம்’ நிகழ்வில் திருமாவளவன்.!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சி யாழ்ப்பாணம் - நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்...
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.!
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின்...
ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது.!
ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம்...
வடக்கு கல்வி அமைச்சில் உள்ள அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் முடிவுறுத்துக!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள்...
யாழில் மர்மமான முறையில் இளம் யுவதி உயிரிழப்பு; தாய்மாமன் கைது!
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றைய தினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு...
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் வசமாகச் சிக்கினார்.!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது...









