• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்- குறைக்கப்படும் பாடசாலை நாட்கள்!

Bharathy by Bharathy
December 29, 2024
in முக்கிய செய்திகள்
0
கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்- குறைக்கப்படும் பாடசாலை நாட்கள்!
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதல் தவணை தாமதமாகத் தொடங்குவதால், அரசுப் பாடசாலைகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனக்களில் பாடசாலைகளில் மாணவர்களில் 210 நாட்கள் வருகைத் தேவை. ஆனால் அடுத்தவருடம் முதல் பாடசாலை நாட்களை 181 நாட்களாகக் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும்.கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டிற்கான தவனை தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

Related Posts

ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.!

ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.!

by Mathavi
June 12, 2026
0

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரியும் பாடசாலை மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பாடசாலை...

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்.!

மன்னாரில் வெடித்த பாரிய போராட்டம்.!

by Mathavi
June 11, 2026
0

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம்...

சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.!

சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
June 9, 2026
0

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள்...

கலால் வரி திணைக்களத்தில் ஊழல்; சமூக ஆர்வலர்கள் போராட்டம்.!

கலால் வரி திணைக்களத்தில் ஊழல்; சமூக ஆர்வலர்கள் போராட்டம்.!

by Mathavi
June 9, 2026
0

கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இராஜகிரியவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகச் சமூக ஆர்வலர்கள் குழுவினர் நேற்று...

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!

by Mathavi
June 9, 2026
0

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாமாங்கம் பிரதேசத்தில் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி...

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!

by Mathavi
May 29, 2026
0

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ"...

சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துஷ் – பிரயோகங்களை கண்டித்து போராட்டம்.!

சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துஷ் – பிரயோகங்களை கண்டித்து போராட்டம்.!

by Mathavi
May 29, 2026
0

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும்...

யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்.!

யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்.!

by Mathavi
May 29, 2026
0

போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்...

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக போராட்டம்.!

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக போராட்டம்.!

by Mathavi
May 28, 2026
0

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று...

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
May 27, 2026
0

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி