• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home திருகோணமலை செய்திகள்

மௌலவிமார்களுக்கான செயலமர்வு.!

Thinakaran by Thinakaran
February 1, 2024
in திருகோணமலை செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று (01) இடம்பெற்றது.
IMG 20240201 WA0012
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற  செயலமர்வில் அன்றாட வாழ்க்கையின் போது ஏற்படும் உளநெருக்கீடுகள் மற்றும் அவற்றைச் சமாளித்து எவ்வாறு தங்களது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது தொடர்பிலும், மாணவர்களுடன் உரையாடும் போதும் கல்வி  நடவடிக்கைகளின் போதும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விடயங்கள் விரிவுரைகளாக வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வுக்கு வளவாளராக மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் கலந்து கொண்டார். இதனை சிறுவர் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
IMG 20240201 WA0011
இந்தச் செயலமர்வில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.றியால், முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி உட்பட மௌலவிமார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: செயலமர்வு…!!செய்திகள்திருகோணமலைமௌலவிமார்களுக்கான

Related Posts

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.!

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
November 10, 2025
0

பனைசார் கைப்பணிப் பொருட்களின் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் திருகோணமலை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றது. பெருந்தோட்டம் மற்றும் சமூக...

தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்!

தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்!

by Thamil
November 4, 2025
0

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடராக மதிய போசனத்தை வீதியில் சாப்பிட்டவாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சத்தியாக்கிரகப் போராட்டமானது இன்றுடன் (04) 49 ஆவது...

சொந்தக் காணியின் ஒரு பகுதியை நகர சபைக்காக கொடுத்த ஆசிரியர்!

சொந்தக் காணியின் ஒரு பகுதியை நகர சபைக்காக கொடுத்த ஆசிரியர்!

by Thamil
November 3, 2025
0

கிண்ணியா, பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா? என கிண்ணியா நகர சபையின் தவிசாளர்...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!

by Mathavi
November 2, 2025
0

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள்...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

by Mathavi
November 2, 2025
0

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு 31.10.2025 (வெள்ளிக்கிழமை) தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
October 30, 2025
0

திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று வியாழக்கிழமை (30) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரும், பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன்...

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது.!

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது.!

by Mathavi
October 29, 2025
0

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்பரப்பில் சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்....

கிண்ணியா நகர சபைத் தவிசாளர் – கஜேந்திரகுமார் எம்.பி. சந்திப்பு!

கிண்ணியா நகர சபைத் தவிசாளர் – கஜேந்திரகுமார் எம்.பி. சந்திப்பு!

by Thamil
October 27, 2025
0

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் குழுவினரது சந்திப்பு இன்று (27) கிண்ணியா நகர சபையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள்.!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள்.!

by Mathavi
October 27, 2025
0

திருகோணமலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்று (27) திங்கட்கிழமை 14 ஆவது...

திருகோணமலையில் 39 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.!

திருகோணமலையில் 39 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.!

by Mathavi
October 25, 2025
0

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று சனிக்கிழமையுடன் (25) 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி