• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, November 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home மன்னார் செய்திகள்

மாந்தை மேற்கில் முதியோருக்கான மருத்துவ முகாம்..!

Thinakaran by Thinakaran
February 1, 2024
in மன்னார் செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (1) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
IMG 7685

IMG 7701

அடம்பன்,ஆண்டாங்குளம்,உயிலங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி, இந்த விசேட மருத்துவ முகாம் மற்றும் மாற்றாற்றல் உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை மெதடிஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி  வருகிறது.  அதன் ஒரு பகுதியாகவே இன்றையதினம் இலவச  மருத்துவ முகாம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

குறித்த மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,டெப்லிங் நிறுவனத்தின் பிரதான இணைப்பாளர் அருட்பணி.G. அன்ரனி சதீஸ் ,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், அருட்தந்தையர்கள்,மெதடீஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவன மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், இயன் மருத்துவர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முதியவர்களுக்கான மருத்துவ சிகிச்சை உட்பட   சக்கர நாற்காலி, ஊன்றுகோல் மற்றும் கண்ணாடிகள், செவிப்புலன் கருவிகளும் வழங்கப்பட்டன. அதே நேரம் உளவள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளும்  இடம் பெற்றது.

குறித்த நிறுவனத்தினால் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 10 மருத்துவ முகாம்கள் இடம் பெற்றுள்ளதுடன்  மருத்துவ முகாமுக்காக 3 மில்லியன் ரூபாவும்,தேவையுடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு  4 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தகது.
IMG 7662

IMG 7693

IMG 7728

Tags: செய்திகள்மன்னார்மருத்துவமாந்தைமுகாம்..!முதியோருக்கானமேற்கில்

Related Posts

மன்னார் வைத்தியசாலையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நகர சபையின் சுகாதாரக் குழு.!

மன்னார் வைத்தியசாலையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நகர சபையின் சுகாதாரக் குழு.!

by Mathavi
November 7, 2025
0

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றுண்டிச்சாலையின் அவல நிலை குறித்து மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் சுகாதாரக் குழு அதிரடி...

கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கொள்கை மன்றம்.!

கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கொள்கை மன்றம்.!

by Mathavi
November 7, 2025
0

மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில், மன்னார் மாவட்டத்தில் சூழலியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்டல் தாவர பராமரிப்பு, கழிவு முகாமைத்துவம், பனை வள முகாமைத்துவம்...

போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

by Thamil
November 6, 2025
0

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் (National Dangerous Drugs Control Board), மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம் (ATI Mannar) இணைந்து உயர்...

தேசிய ரீதியில் சாதனை படைத்த பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிப்பு.!

தேசிய ரீதியில் சாதனை படைத்த பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிப்பு.!

by Mathavi
November 6, 2025
0

பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவியை கௌரவிக்கும்...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; வனவளத் திணைக்களத்தின் குறித்த அதிகாரியை அனுப்ப வேண்டாம்.!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; வனவளத் திணைக்களத்தின் குறித்த அதிகாரியை அனுப்ப வேண்டாம்.!

by Mathavi
November 6, 2025
0

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு குறித்த ஓர் அதிகாரியை அனுப்பி வைக்க வேண்டாம் என வனவளத் திணைக்களத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க...

காற்றாலை தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.

காற்றாலை தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.

by Mathavi
November 5, 2025
0

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும்...

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

by Mathavi
November 4, 2025
0

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தின நினைவேந்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு கிழக்கு மற்றும்...

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
November 4, 2025
0

இவ்வருடத்திற்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான...

காணிப் பிரச்சினை தொடர்பில் நறுவிலிக்குள மக்கள் வேண்டுகோள்!

காணிப் பிரச்சினை தொடர்பில் நறுவிலிக்குள மக்கள் வேண்டுகோள்!

by Thamil
November 3, 2025
0

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து...

திண்மக் கழிவுகள் கொட்டும் இடத்தில் தொடர் பிரச்சினை.!

திண்மக் கழிவுகள் கொட்டும் இடத்தில் தொடர் பிரச்சினை.!

by Mathavi
October 31, 2025
0

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டுவது மற்றும் மறுசுழற்சி செய்வதில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது குறிப்பாக மன்னார் நகர் பகுதியில் அதிகளவில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி