விசுவமடு பகுதியில் இறந்த நிலையில் புலி ஒன்றின் உடல் மீட்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு தொட்டியடி பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மடப்பள்ளி பகுதியில் இன்று10.12.2024...
கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு செயற்பாடு நேற்று(8) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு...
தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விஜயராஜ் தமிழ்நிலவன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக் கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில்...
வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண பொறியியலாளர்கள் தன்னார்வமாக ஒன்றிணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரபுரத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு 7600 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன....
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று(06) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....
பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5S (Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக வடமாகாணத்தில்...
வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட...
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண...
இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேரில் சென்று அவதானித்ததுடன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் திரு.க.கருணாநிதி , மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப்...