ஐக்கிய மக்கள் சக்தி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தார்.கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான லக்சயன் முத்துக்குமாரசாமியும் கலந்து கொண்டிருந்தார்.


ADVERTISEMENT