மறைந்த பிறேம் அவர்களின் தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிறேம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிறேம் சீர்களம் நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சேவையானது 24 மணி நேரமும் இடம்பெறுவதுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி அந்தந்த இடங்களிலேயே சேவையே பெற்றுக் கொள்ள முடியும்
இவ் திறப்பு விழாவில் ஊர்மக்கள் பெரியோர்கள் கலைஞர்கள் மற்றும் பிறேம் நிறுவனத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT


