ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்றையதினம் 17.10.2024 கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர்...
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி நேற்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு...
கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
தற்போதைய களச் சூழலில் தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி...
ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம்...
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைகளத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப்...
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட பளைப் பகுதியில் 104KG கஞ்சாவை இராணுவ புலனாய்வு பரிவினர், மற்றும் பொலீஸ் புலனாய்வு பிரிவினரால் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு...
"மாற்றத்துக்கான இளையோர்" எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற...
சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட கையளிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட...