ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் வேட்பாளர்கள் கையெழுத்திட்டனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் முன்னிலையில் கிளிநொச்சி சமத்துவக்கட்சி அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
நாளைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.
ADVERTISEMENT


