இலங்கை செய்திகள்

இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

இரட்டைக் கொலைச் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

ஹட்டனில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹட்டன் டிக்கோயா பகுதியில் முதிய தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்....

வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

வட்சற பியவற –  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வட்சற பியவற -  2026 எனும் நிகழ்வு சாய்ந்தமருதில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 'கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்' என்ற...

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் – சுமந்திரன் விளக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் – சுமந்திரன் விளக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு முன்னெடுக்கும்...

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தொடர்ந்தும் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தொடர்ந்தும் போராட்டம்!

வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்று ஐந்தாவது...

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக சூடான பானங்களை வழங்குமாறு  சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நீரினால் பரவக்கூடிய நோய்கள் பரவும் அபாயம்...

கிளிநொச்சியில் நபர் ஒருவர் மீது யானை தாக்குதல்!

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல்...

சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் படுக்கையறையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சீதுவை, முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும்...

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை நலிவடைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை நலிவடைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கைநலிவடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது...

அழிக்கப்படும்  வடமாகாணக் கல்வி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!

அழிக்கப்படும்  வடமாகாணக் கல்வி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!

ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார் இதுதொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,வடமாகாணத்தில் 'சேவையின்...

சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் மரக் குற்றிகளை கடத்த முயன்ற நபர் ஒருவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி அரச...

Page 2 of 98 1 2 3 98

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.