• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அழிக்கப்படும்  வடமாகாணக் கல்வி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!

selvan by selvan
May 21, 2026
in இலங்கை செய்திகள்
0
அழிக்கப்படும்  வடமாகாணக் கல்வி – பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி!
Share on FacebookShare on Twitter

ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகாரமான முறையிலும் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்

இதுதொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,

வடமாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி இடம்மாற்றம்’ என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில்  செயற்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன என குற்றம் சுமத்தியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால் 25 ற்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்ற சபையின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஏற்கனவே 2026 இல் வெளிமாவட்ட சேவைக்கு ஒத்த தீவகம், வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியோருக்கு இடமாற்றச் சபை கூட்டப்படாமல் சட்டவிரோதமாக தன்னிச்சையாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும், வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளிலிருந்து வடமாகாண கல்வி அதிகாரிகள் இன்னும் விடுவிக்கவில்லை.  

சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளின் பரிசீலனையும் அரசியல்தலையீடு, பாரபட்சங்கள், பழிவாங்கல் எண்ணம் கொண்ட வகையிலேயே வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, ஆசிரியர்களினதும், அவர்களை தங்கிவாழ்வோரதும் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதில் சூடான பானங்களை வழங்குமாறு கோரிக்கை

by selvan
May 21, 2026
0

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக சூடான பானங்களை வழங்குமாறு  சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நீரினால் பரவக்கூடிய நோய்கள் பரவும் அபாயம்...

கிளிநொச்சியில் நபர் ஒருவர் மீது யானை தாக்குதல்!

by selvan
May 21, 2026
0

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல்...

சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

சீதுவையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

by selvan
May 21, 2026
0

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் படுக்கையறையில் பயணப்பையில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சீதுவை, முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும்...

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை நலிவடைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கை நலிவடைந்துள்ளது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு!

by selvan
May 21, 2026
0

அரசின் வெற்று வாக்குறுதிகளால் நம்பிக்கைநலிவடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது...

சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கடத்த முயன்ற மரக்குற்றிகளுடன் நபர் ஒருவர் கைது

by selvan
May 21, 2026
0

சட்ட விரோதமான முறையில் மரக் குற்றிகளை கடத்த முயன்ற நபர் ஒருவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி அரச...

நெடுந்தீவு கடல் போக்குவரத்து விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் – டக்ளஸ் அவசர கோரிக்கை

நெடுந்தீவு கடல் போக்குவரத்து விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் – டக்ளஸ் அவசர கோரிக்கை

by selvan
May 21, 2026
0

நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துச் சேவையைச் சீராக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...

யு.என்.டி.பி. திட்டங்களை மதிப்பீடு செய்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

யு.என்.டி.பி. திட்டங்களை மதிப்பீடு செய்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

by selvan
May 21, 2026
0

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித்...

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!

by selvan
May 20, 2026
0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அலுவல்கள்...

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!

by Bharathy
May 20, 2026
0

இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28...

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி