உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.!

இலங்கை செய்திகள் 12 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை முகாம், நேற்று புதன்கிழமை குடத்தனை வடக்கு நினைவேந்தல் வளாகத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை இரத்த வங்கியில் நிலவும் தொடர்ச்சியான குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், குடத்தனை வடக்கு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இரண்டாவது ஆண்டாக இந்தக் குருதிக்கொடை முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இம்முகாமில் பருத்தித்துறை இரத்த வங்கி வைத்தியர் சந்திரகாந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு குருதி சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தன்னார்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்திய இளைஞன் கைது.!

வல்வெட்டித்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞன்…

1 0 0
இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பதினொரு பேர் பிணையில் செல்ல அனுமதி.!

ருவன்வெலிசாய வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பதினொரு பேர் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில்…

27 0 0
இலங்கை செய்திகள்

பச்சிலைப்பள்ளியில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு.!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளிக் கோட்டத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பளை நகர முற்றத்தில் இன்றையதினம் (26) பகல் நடைபெற்றது.…

27 0 0
இலங்கை செய்திகள்

சித்த மருத்துவ உற்பத்தி, மூலிகைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்து உற்பத்தியை மேம்படுத்தவும் சித்த மருத்துவத்தை வலுப்படுத்தவும் மூலிகை மருத்துவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்…

25 0 0