உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
25 பார்வைகள்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது நேற்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

பின்னர், நிலம் காக்க தம்முயிர்களை வித்தாக்கிய மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மாவீரர்கள் பற்றிய புகழுரை இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆணொருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ரத்கம – மலிடுவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர்…

26 0 0
இலங்கை செய்திகள்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; வல்வெட்டித்துறையில் இன்று கேக் வெட்டி பொங்கிய எழுச்சி.!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை, அவர் சிறுவயதில் வாழ்ந்த வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள அவரது பூர்வீகக் காணியில்…

22 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி.!

ஊடகவியலாளர் வசந்த சந்திரபாலவின் “வனஜீவ சரணிய” எனும் தனிநபர் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது…

25 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கணவனைக் கொ**லை செய்த மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத்…

33 0 0