உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை கோரும் இலங்கை வீரர்கள்!

விளையாட்டுச் செய்திகள் 9 மணி நேரம் முன்
115 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 1,220 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் தலா 2 கோடி இந்திய ரூபாய் என்ற அதிகபட்ச அடிப்படை விலைப் பிரிவில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

10 அணிகளிலும் மொத்தமாக 66 வீரர்களுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதுடன், அவற்றில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ளது.

எனினும், ஏலத்திற்காகப் பதிவு செய்துள்ள இலங்கை வீரர்களின் முழுமையான பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

52 பந்துகளில் இரட்டை சதமடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, பட்டியல் ஏ (List A) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலக…

111 0 0
விளையாட்டுச் செய்திகள்

வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி: இலங்கை – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் மைதானத்தில் இன்று (25) நடைபெறவுள்ளது.  கிண்ணத்திற்கான இந்தத் தீர்மானமிக்க…

114 0 0
விளையாட்டுச் செய்திகள்

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று ஃபிஃபா (Fifa) உறுதிப்படுத்தியுள்ளது. 1966 ஆம்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

இறுதிப்போட்டியில் மீண்டும் மோதுமா இந்தியா – பாகிஸ்தான்?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ‘ஏ’ மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தொடரின்…

118 0 0