உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் பயனாளிக்கு வீடு கையளிப்பு

இலங்கை செய்திகள் 21 மணி நேரம் முன்
108 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்த நகர் பகுதியில், வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடு தெரிவுசெய்யப்பட்ட ஒரு பயனாளியிடம் இன்று (24-11- 2026) கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,Clean Sri Lanka செயலணியின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர், மற்றும் கிராம மட்டப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0