உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
109 பார்வைகள்

தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டுப் பருத்தித்துறை நகரில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் விசேட பந்தல் அமைக்கப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை 6.00 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயார் மாவீரர் நினைவுப் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன், நகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு உணர்வுபூர்வ கௌரவம்.!

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகர சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள மரக்கறிச் சந்தைக்கு மேல்…

109 0 0
இலங்கை செய்திகள்

பந்தய நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை; ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் களனி, தலுகம டயர் சந்திப் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பந்தய நிலையம் ஒன்றிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து 9,740 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டமை…

106 0 0
இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

119 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

134 0 0